பானகம் குடிப்போம்.. வெப்பத்தை எதிர்கொள்வோம்..

அந்த 70 வயது முதியவரை டாக்டரிடம் அவரது மகன் அழைத்து வந்து போது அவர் ஏறத்தாழ மயங்கிய நிலையில் இருந்தார். அவரைப் பரிசோதனை செய்து விட்டு, "உங்கப்பாவுக்கு ஹீட் எக்ஸாஷன்"' என்றார் டாக்டர். பின்னர் டாக்டர் விளக்கினார்.

வெயில் காலத்தில் ஏற்படும் பிரச்னைகளில் இன்று ஹீட் எக்ஸாஷன். அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியம் எனப்படும் உப்புச்சத்து, பொட்டாசியம் போன்ற .....

Read More ...

Related Post