இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

 இளம் கண்டுபிடிப்பாளர்களை உருவாக்க..

இந்தியக் கல்வித் துறையில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளில் கவனத்தைக் குவிக்க ஸ்டெம் கல்வி (STEM Education) என்ற பெயரில் ஒரு புதிய திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. எதையும் கேள்விக்குட்படுத்தித் தெளிவு பெறும் இளம் சிந்தனையாளர்கள், பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடிப்போர், அடுத்த தலைமுறைக்கான கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை ஓர் ஆரோக்கியமான ஸ்டெம் கல்வித் திட்டம் உருவாக்க வல்லது. கடந்த சில ஆண்டுகளில் ஸ்டெம் கல்வியின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. மிக அதிகமான எண்ணிக்கையில் விஞ்ஞானிகளையும் பொறியியலாளர்களையும் உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இந்த மாற்றம் மிக முக்கியமானது.

Read More ...

Related Post