மார்பக புற்று நோயைத் தவிர்க்க எளிய வழி?

அண்மைகாலமாக பால் குறித்து நடந்து வரும் சர்ச்சை நம்மை பதறவைக்கிறது. கலப்படம் என அரசு தரப்பில் கூறப்படுவதும், அப்படியெல்லாம் இல்லை என பால் உற்பத்தியாளர் பதிலளிப்பதும் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பால் மட்டுமல்ல இன்றைக்கு நாம் உண்ணும் அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம். கலப்படம் இல்லாதது தாய்பால் மட்டுமே.

குழந்தைக்கு தேவையான சிறந்த புரதங்கள். ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் நிறைந்துள்ளன. அது நம் தாயின் மனம் போலவே தூய்மையானது. தாய்ப்பாலில் 3 - 5%, புரதம் 0.8 - 0.9%, கார்போஹைட்ரேட் 6.9 - 7.2%, .....

Read More ...

Related Post