குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது கல்லீரல் சம்பந்தப்பட்ட தொற்றுநோய் (அல்லது) கல்லீரலில் செயல்திறன் குறைந்தால் நம் உடல் காட்டும் அறிகுறி.

கல்லீரலின் மஞ்சள் நிறமுடைய சுரப்பிகள் பிலிரூபின் என்று அழைக்கப்படுகிறது. இதுவே மலம் மற்றும் சிறுநீருக்கு மஞ்சள் தன்மையை அளிக்கிறது. நம் உட்கொள்ளும் உணவில் சத்தையும், கழிவையும் தனியாக பிரித்து கழிவுடன் சேர்ந்து பிலிரூபின் வெளியேறுகிறது. கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் டைபாய்டு போன்ற வைரல் தொற்று கல்லீரலை பாதிப்படைய செய்கிறது. இந்த பாதிப்பின் பிலிரூபின் .....

Read More ...

Related Post