வலிப்பு நோய் உள்ளவர்கள் திருமணம் செய்யலாமா?

எதனால், எப்படி, எப்பொழுது ஏற்படும் என்ற கேள்விகளுக்கான விடை தெரியாதவர்கள் நம்மில் ஏராளம். அது தொடர்பாக வாசகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மூளை மற்றும் நரம்பியல் நிபுணரான டாக்டர் யு.வேணி. ?

வலிப்பு நோய் என்றால் என்ன?

வலிப்பு நோய் என்பது மூளை தொடர்பான நோயாகும். ஆங்கிலத்தில் இதை குஞுடித்தணூஞுண் என்று அழைக்கின்றோம். இது மூளையில் ஏற்படும் பாதிப்பால் வருகிறது.

மூளையில் என்ன என்ன மாற்றம் நிகழ்வதால் வருகிறது?

மூளையில் உள்ள செல்களில் தூண்டு சக்தியும், தடுப்பு சக்தியும் சிறப்பான சமநிலையில் உள்ளது. இதில் தூண்டு சக்தியின் திறன் அதிகமானாலோ,

Read More ...

Related Post