மாரடைப்பால் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்

பெண்களுக்கு உண்டாகும் இதயநோய் தொடர்பான கேள்விகளுககு பதிலளிக்கிறார் டாக்டர் செந்தில்குமார்

இதயம் தொடர்பான நோய்கள் ஆண்களுக்கு மட்டும் ஏற்படக்கூடியதா?

பெண்களுக்கும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும். இதயத் தசைகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுதலினால் உண்டாகும் இதயம் தொடர்பான நோய்கள் பெண்களுக்கு மரணம் ஏற்படுவதற்கு முதன்மை காரணமாகும். பொதுவாக நோயினால் பெண்களுக்கு ஏற்படும் மரணத்தில் மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பால் ஏற்படுகிறது. பெண்களில் அனைத்து வகை புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தை விட இதய நோயினால் ஏற்படும் மரணம் 2 மடங்கு அதிகமாகும். அதிக அளவு சர்க்கரை நோயாலும், அளவுக்கு மிஞ்சிய உடல் பருமனாலும் இந்த இதய நோய்களானது பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுகிறது.

Read More ...

Related Post