உயிர்வாழ உப்பைக் குறையுங்கள்..

இன்றைக்கு ரத்த அழுத்தம் இல்லாத மனிதர்கள் பாக்யவான்கள். காலையில் எழுந்ததிலிருந்து அலுலவகம் சேரும் வரை எத்தனை எத்தனை பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியதிருக்கிறது. அலுவலகத்துக்குப் போனபிறகு ரத்த அழுத்தம் எகிறுவது பெரும்பாலானோருக்கு வழக்கமானதாகிவிட்டது. இதுபோக, உங்களுக்கு முப்பது வயதாகிவிட்டதா? உங்கள் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாருக்காவது ரத்தக் கொதிப்பு உள்ளதா? புகைபிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? உடல்பருமன் உள்ளதா?

ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா? மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு .....

Read More ...

Related Post