புளூட்டோவுக்கு பதவியிறக்கம் ஏன்?

சூரியனுக்கு 9 கிரகங்கள் (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் புளூட்டோ) உண்டு எனப் படித்திருக்கிறோம். வரைபடங்களில் பார்த்திருக்கிறோம். இன்று பள்ளித் தேர்வில் சூரியனுக்கு எத்தனை கிரகங்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டால், எட்டு என்று பதில் எழுதினால்தான் அது சரியான விடை. 2006 ஆகஸ்ட் 24-ஆம் தேதியோடு புளூட்டோ கிரகம் என்ற அந்தஸ்தை இழந்தது. திடீரென்று ஒருகிரகம் எப்படி காணாமல் போகும் என நீங்கள் கேட்கலாம். காணாமல் போகவில்லை. ஒன்பதாவது கிரகமான புளூட்டோ தற்போது “கிரகம்” என்ற அந்தஸ்திலிருந்து கீழிறக்கப்பட்டு, “குட்டிக்கிரகங்கள் (dwarf planets)” வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறது

1930 பிப்ரவரி 18 அன்று க்ளைட்டோம்பாக் என்ற 22 வயது இளைஞரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் புளூட்டோ. 2006 ஆகஸ்ட் 24 அன்று செக் குடியரசுத்தலைநகரான பிராக் நகரில் .....

Read More ...

Related Post