அரேபிய சீனத் தொடர்புடைய தேவிப்பட்டிணம்

வரலாற்றுச் சிறப்பும், தொன்மை பன்முகத் தன்மையும் கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். பாண்டியர், சோழர்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பிரிக்கப்படாத பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பெரும்பகுதியை கி.பி.1601 முதல் இந்தியா விடுதலை பெற்ற காலம் வரை ஆண்டனர் சேதுபதி மன்னர்கள். வங்கக் கடற்கரையின் அதிபதியாய் முதலில் போகலூரையும் பின்னர் இராமநாதபுரத்தையும் தங்கள் தலைநகராகக் கொண்டு, இராமேஸ்வரம் பகுதியையும் அங்குள்ள கோவிலையும் தங்கள் கண்போன்று காத்து வந்தனர். ரெகுநாத கிழவன் சேதுபதி (கி.பி.1679-1710) காலத்திலிருந்து இன்றைய இராமநாதபுரம் சேதுபதிகளின் தலைநகரமாக மாறியது.

ஆங்கிலேயர் காலத்தில் இராமநாடு என்று அழைக்கப்பட்ட இந்த மாவட்டம், 1910இல் மதுரை, திருநெல்வேலி மாவட்டத்தின் பகுதிகளோடு இணைத்து விரிவாக்கப்பட்டபோது எஸ்.எப். பிரையன்ட் என்ற ஆங்கிலேய அதிகாரி இம்மாவட்டத்தின் ஆட்சியாளராக தொடர்ந்தார். தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்களை ஈர்க்கும் இராமேஸ்வரம் என்ற புண்ணிய தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. மேலும், தேவிப்பட்டினம், ......

Read More ...

Related Post