பாரி ஆண்ட வணிக கிராமம்

சிவகங்கை மாவட்டத்தில் பண்டைய வணிக பெருவழியில் உள்ள பாரம்பரிய கிராமங்களில் பிரான்மலை மிக முக்கியமானது. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாடு செல்லும் பண்டைய வணிக பெரு வழியில் பிரான்மலை அமைந்துள்ளது சங்க காலத்தின் பாரி வள்ளல் இம்மலையைத் தலைமையிடமாகக் கொண்டு முன்னு£று ஊர்களைக் கொண்ட நாட்டை சிறப்பாக ஆண்டதாக புறநானு£று தெரிவிக்கிறது. வளம் வாய்ந்த பிரான்மலையின் சிறப்பை பாரி வள்ளனின் நண்பராக விளங்கிய கபிலர் பல பாடங்களில் எடுத்துக் கூறியுள்ளார்.

பண்டைய பாண்டிய நாடு, சோழப் பேரரசுகளின் இடையே ஆட்சி செய்த ஒரு சில குறு மன்னர்களில் பாரி மன்னன் மூவேந்தர்கள் விட தனது வள்ளல் தன்மையாலும், சிறந்த அரசாளும் திறமையாலும், பெருந்தன்மையாலும் சிறந்து விளங்கினான். இந்த முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளல் ஆண்ட .....

Read More ...

Related Post