தடம் மாறிச் செல்லும் உயர்கல்வி

இந்தியாவின் பிற மாநிலங்களைவிட உயர்கல்வியில் தமிழகம் உயர்ந்து நின்றது குறித்த பெருமிதத்தில் இருந்தோம். நெ.து.சுந்தரவடிவேலு, மால்கம் ஆதிஷேசய்யா, தெ.பொ.மீ, மு.வ., வா.சு.ப.மாணிக்கம், மு.அனந்தகிருஷ்ணன், வா.செ.குழந்தைசாமி, வி.ஐ.சுப்பிரமணியம், வசந்திதேவி போன்ற நேர்மையான கல்வியாளர்கள் துணைவேந்தர்களாக இருந்து தமிழத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்குப் பெருமை சேர்த்தனர். உயர்கல்வியின் தரத்தை உலக அளவிற்கு உயர்த்தினர். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நிலைமை மாறிவருகிறது. அதற்குக் காரணம். லஞ்சமும் ஊழலும்.

தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான அரசு பல்கலைக்கழகங்களையும் ஊழல் நோய் பீடித்துள்ளது. துணைவேந்தர் நியமனத்திலிருந்து ஊழல் தொடங்குகிறது. துணைவேந்தர் பதவியை பல கோடிப் பணம் .....

Read More ...

Related Post