ரஜினி என்ன சொல்ல வர்றாரு

ரஜினி என்ன சொல்ல வர்றாரு

மார்கழி குளிர் தாங்கல்ல.. எனச் சொல்லிக்கொண்டே வந்த மைனா, நைநாவின் கையிலிருந்த பார்ச்சல்களைப் பார்த்து "என்ன நைநா கிப்ட் பார்ச்சல்கள்? இன்று உங்களுக்குப் பிறந்தநாளா.. என வியந்தார்.

ஒண்ணுமில்லம்மா உன்னை மாதிரி அபிமானிகள் கொடுத்த பரிசு பெட்டிகள்.

என்ன பரிசு நைநா..

வேறென்ன வெங்காயம் தான்.. ஜெர்க் ஆனார் மைனா...

Read More ...

Related Post