முதலமைச்சர் குடிநீர் வரி கட்டல்லையாமே..

என்ன நைநா கிரீன் டீ குடிக்க ஆரம்பிச்சிட்டீங்க.. இதுல ஏதாவது ஸ்பெஷாலிட்டி இருக்கிறதா? . இதில் காஃபைன் இருந்தாலும், தேனைன் என்னும் அமினோ அமிலம் இருக்கிறது. இது சிலவகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும், இது மூளையின் சுறுசுறுப்பை அதிகரிக்கவும் பயன்படும், இதனால் மனஆரோக்கியம் அதிகரிக்கும். தினமும் இரண்டு கப் க்ரீன் டீ குடிப்பது நல்ல பலனை அளிக்கும் என்கிறார்கள் உணவு ஆலோசகர்கள் பொறியியல் படிப்புக்கான அட்மிஷனில் இந்த ஆண்டும் கொஞ்சம் தேக்கம்தான் போலிருக்கிறது.. ஆமாம். இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 பி.இ. இடங்களுக்கு

Read More ...

Related Post