சுமலதான்னா சுமலதான்னா

என்ன நைநா நீங்கள் சொன்னது மாதிரியே தேர்தல் முடிவு அமைந்துவிட்டதே.. சொல்லிக்கொண்டே வந்தார் மைனா. அது என்ன நைநா உங்கள் மேஜையில் இளஞ் சிவப்பு நிறத்தில் உப்புபோல இருக்கிறது? இதுக்குப் பெயர் எப்சம் உப்பு. வீட்டுத் தோட்டத்தில் சிறிதளவு எப்சம் உப்பு தெளிப்பதால், தோட்டத்தில் புழு மற்றும் அட்டை பூச்சிகள் நிரந்தரமாக தோட்டத்தில் குடியேறுவதைத் தடுக்க முடிகிறது. கொஞ்சம் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து புற்கள் மீது தெளிப்பதால், புற்களுக்கு அதிக அளவு இரும்பு மற்றும் மெக்னீசியம் சத்து கிடைக்கிறது. அத்தோடு, அடுத்த சில

Read More ...

Related Post