தேர்தல் ஆணையம் நிர்ணயித்த பூசணிக்காய் விலை..

ஸ்...ஸ்.. அப்பா வெயில் தாங்கல்ல.. சொல்லியவாறு நைநாவின் ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தார் மைனா. என்ன நைநா மண் பானைகள், மண் பாத்திரங்கள் பரப்பி வைச்சிருக்கீங்க.. மண் பாத்திரத்துல சமையல் செ#தால் நீண்ட ஆயுளுடன் வாழலாமாம். சமீபத்திய ஆ#வு முடிவுகள் சொல்லியிருக்கிறது. அதனால் இனி மண்பானை சமையல் தான்..

சரி.. இதுவரை சமைத்துவந்த குக்கருக்கு குட்பை சொல்லிட்டு, மண்பானைக்குத் தாவுறேன்னு சொல்லுங்க.. இதில் ஏதோ அரசியல் .......

Read More ...

Related Post