ஆங்கிலேய ஆட்சியை விரட்டிய ஆகஸ்ட் புரட்சி

வாழ்வாதாரத்திற்குப் பொருளீட்ட தென்னாப்பிரிக்கா சென்ற காந்திஜி அங்கு நிலவிய நிறவெறியால் பீட்டர்மாரிட்ஸ்ப்ர்க் ரயில் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டார். ஆங்கிலேய நீதிபதியால் நீதிமன்றத்தில் தலைப்பாகையை எடுக்கச் சொல்லி அவமானப்படுத்தப்பட்டார். கோச் வண்டியில் ஆங்கிலேயர்களால் கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த சம்பவங்கள் அவரது வாழ்க்கைப் பாதையை முற்றிலும் மாறியது. 60,000 அடிமை இந்தியர்களின் (பெரும்பான்மையான தமிழர்களின்) உரிமைகளுக்காக ஒரு போராளியாக மாறி, அகிம்சை எனும் அற்புத ஆயுதத்தைக் கையாண்டு “சத்தியாகிரகப்” போராட்டம் நடத்தி வெற்றிக்காண அவர் 21 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவில் தங்கிவிட்டார்.

1915ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி இந்திய மண்ணுக்குத் திரும்பிய காந்திஜி `கோச்ராப்' மற்றும் “சபர்மதி” ஆசிரமங்களில் தங்கி இந்திய விடுதலைப் போருக்குத் தயார் செய்ய ஆரம்பித்தார். லெனின் புரட்சிக்கு .....

Read More ...

Related Post