மாமல்லபுரமும் சீனாவும்

தமிழ்நாட்டு மயன் மரபும், மெக்சிகோ நாட்டு மாயன் மரபும்

உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாகரீகங்கள் சிறப்புடன் திகழ்ந்தன. சுமேரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், கிரேக்க நாகரீகம், ரோமன் நாகரீகம், யுட்டுருஸ்கான் நாகரீகம் ஆகியவை அவற்றுள் சில. அவை யாவும் இன்று இல்லை. அவற்றின் சுவடுகள் தான் இன்று காட்சி தருகின்றன. கிப்பன் எழுதிய ரோமப்பேரரசின் வீழ்ச்சியும் நலிவும் (Fall and Decline of Roman Empire) என்ற நூலும், பால் கென்னடி எழுதிய பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் (Rise and Fall of Great Empires) என்ற நூலும் இதைபற்றி விரிவாகக் கூறுகின்றன.

Read More ...

Related Post